Map Graph

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி சென்னையில் உள்ள ஒரு பேரங்காடி ஆகும். இது வேளச்சேரியில் அமைந்துள்ளது. இது ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இது வேளச்சேரி-கிண்டி ரோட்டில் அமைந்துள்ளது. இதில் ஐந்து தளங்கள் உள்ளன. இது மும்பையில் பிரபலமான போனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மார்க்கெட் சிட்டி ஆகும். இதன் 17 ஏக்கர் பரப்பளவுள்ள இடம், ரூ 130 கோடிக்கு ரப்டகொஸ் பிரட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து 2006ல் வாங்கப்பட்டது.

Read article
படிமம்:பீனிக்ஸ்_மார்க்கெட்_சிட்டி_இலச்சினை.jpegபடிமம்:பீனிக்ஸ்_மாட்க்கெட்_சிட்டி.jpegபடிமம்:Phoenix_market.JPG